எப்போ வர போற மச்சான்….! எப்ப வர போற…! அருமையாக வாசித்த பேண்ட் வாத்திய குழுவினர்…. நடனமாடி மகிழ்ந்த பெண்கள்….!!!

பேண்ட் வாத்திய குழுவினர் ஒருவர்கள் அழகாக சினிமா பாடலை பாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இன்று இருக்கும் இளைஞர்கள் அனைத்தையும் புதுவிதமாக முயற்சி செய்து வருகிறார்கள்.

அதாவது புதுசையே இன்றைய தலைமுறைகள் விரும்புகிறார்கள். வித்தியாசமாக ஏதாவது இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். நாம் பல இடங்களில் பேண்ட் வாசிக்கும் குழுவினர்களை பார்த்திருப்போம்.

எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் வாசிப்பார்கள். ஆனால் இந்த பேண்ட் குழுவினர் வித்தியாசமாக சினிமா பாடலை பேண்டில் வாசித்து காட்டுகிறார்கள். அதற்கு அங்கிருக்கும் பலரும் சூப்பராக நடனம் ஆடுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….