ஓ…. இப்படி தான் கப்பலை கடலுக்குள்ள இறக்குவாங்களா….. இது தெரியாம போச்சே…. இணையத்தில் வெளியான வீடியோ..

நாம் இணையத்தில் தினம் தினம் பல விதமான விடீயோக்களை பார்த்த வண்ணம் உள்ளோம் என்று சொல்ல்லாம். ஒரு சில விடியோக்கள் நமக்கு பொழுதுபோக்காக அமைந்தாலும் ஒரு சில விடியோக்கள் நமக்கு தெரியாத ஒரு விஷியத்தை கற்றுக்கொடுக்கும் வகையில் தான் இருக்கு.

   

அது போன்ற விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நாம் தெரியாத ஒரு விஷியத்தை விடியோக்கள் மூலமாக பார்ப்பதனால் நமக்கு நன்கு புரிந்துவிடும் என்று சொல்ல்லாம். இந்நிலையில் மிக பெரிய கடல்களில் செல்லும் அல்லது பயணிக்கும் பெரிய கப்பல்கள்,

தயார் செய்யப்பட்டு அதனை எப்படி கடலுக்குள் இறக்குகிறார்கள் என்பதை பலருக்கு தெரியாது. அது எப்படி நடக்கும் என்பதை காட்டுகிறது இந்த வீடியோ. இதோ அதை நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

A post shared by Nature Sms ♐ (@naturesms)