வழுக்கை தலையை மறைத்து கொண்டு நடிக்கும் டாப் தமிழ் நடிகர்கள்… அடடே  நீங்களுமா இந்த லிஸ்டில இருக்கீங்க?… வைரலாகும் வீடியோ இதோ…

தமிழ் சினிமாவில் தனது வழுக்கை தலையை மறைத்துக் கொண்டு நடிக்கும் முன்னணி நடிகர்களை பற்றிய விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஒரு சில விதிமுறைகளை வைத்திருக்கின்றனர். நடிகைகள் என்றால் ஸ்லிம்மாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதுபோலவே நடிகர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளது. அதேபோல நடிகர்கள் என்றால் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

   

அதேபோல பார்ப்பதற்கு செம ஹான்ஸமாக இருக்க வேண்டும் என்று ரசிகர்களும் ரசிகைகளும் எதிர்பார்க்கின்றனர். படத்தை எடுக்கும் இயக்குனர்களும் அதையே எதிர்பார்க்கின்றனர். அப்படி இருந்தால் தான் திரைப்படம் நன்றாக ஓடும் என்று ஒரு சூழல் நிலவி வந்த நிலையில், தற்பொழுது இதனை முற்றிலுமாக மாற்றிய பல முன்னணி நடிகர்களை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது தங்களது தலையில் விழுந்த வழுக்கையுடன் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர்களில்  குறிப்பிடத்தக்கவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரவிந்த்சாமி, நடிகர் கார்த்திக் இன்னும் பலர் உள்ளனர்.

இவர்கள் தங்கள் தோற்றத்தினால் அல்ல. தங்களது திறமையினால் திரையுலகில் ஜெயித்துக் கொண்டு வருகின்றனர். மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர். இவர்களைப் போல தங்களது தோற்றத்தினால் அல்ல திறமையினால் ஜெயித்த சில நடிகர்களை பற்றிய தகவல்களை இந்த வீடியோவில் காண்போம்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…