அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் விஜய் சேதுபதியின் மகன் : இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..? வெளியாகிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமவில் அன்றிலிருந்து இன்றுவரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லை என்று கூறவே முடியாது. இன்று திரையில் ஜொலிக்கும் பல நடிகிகளும் நடிகர்களும் வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். குறிப்பாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களே வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான், மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கல் ஆதிக்கம் செலுத்தி அவர்களை தவிர வேறு தாரும் முன்னேற விடாமல் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கூற முடியாது.

என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவர்களுக்கு வரும். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் தென்மேற்கு பருவகாற்று திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகனாக அறிமுகமாகி இருந்தார். அதக்கு முன்பு புதுபேட்டை, நான் மகன அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த அவர்,

அதான் பின்பு பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் திரியாபப்டத்தின் மூலம் புகின் உச்சிக்கே சென்று மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார். இப்படி அதான் பிறகு இவர் நடித்த முக்காவாசி திரைபபடங்கள் வெற்றி திரைப்படங்கள் என்றே கூற வேண்டும்.

இப்படி இவர் நடித்து வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது. இபப்டி இம்ந்த திரைபடத்தில் விவிஜய் சேதுபதியின் மகன் குட்டி விஜய் சேதுபதியாக நடித்திருந்தது பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்திற்கு ப்ரியாகு தனது மகனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி எடுத்திருக்கும் புகைபப்டம் வைரலாக பரவி வருகிறது ஏனென்றால் அவரது மகன் உடல் எடை கூடி ஆளேமாரிப்போனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.