ஆட்டோகிராப் பட புகழ்… பிரபல பாடகர் கோமகன் கொ.ரோ.னா.வா.ல் ப.லி! வருந்தும் ரசிகர்கள்

ஆட்டோகிராப் பட புகழ் கோமகன் கொ.ரோ.னா.வால் பா.தி.க்.க.ப்பட்டு சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி உ.யி.ரி.ழ.ந்துள்ளார். இந்தியாவில் சமீப நாட்களாக கொ.ரோ.னா ப.ர.வ.ல் தீ.வி.ர.மாகி வருகிறது.

இரண்டாவது அ.லை ப.ர.வ.ல் காரணமாக ஒரு சில மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் க.டு.மை.யாக்கப்பட்டு வருகிறது. இந்த கொ.ரோ.னா. காரணமாக திரைப்பிரபலங்கள் பலரும் உ.யி.ரி.ழ.ந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழில் சேரன் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் நடித்த கோமகன் கொ.ரோ.னா.வால் பா.தி.க்.க.ப்பட்டார்.

 

அவர் கொ.ரோ.னா.விற்கான சி.கி.ச்.சை பெற்று வந்த நிலையில், சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்துள்ளார். கோமகன் ஆட்டோகிராப் படத்தில், ஒவ்வொரு பூக்களுமே பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.