இதுவரை நாம் யாரும் பார்த்திராத தொகுப்பாளர் ரக்ஷனின் அக்கா- முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் நிறைய தொகுப்பாளர்கள் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் ரக்ஷன்.

கலக்கபோவது யாரு நிகழ்ச்சியை ஜாக்குலினுடன் தொகுத்து வழங்கி வந்த அவருக்கு வரப் பிரசாதமாக அமைந்தது தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

   

முதல் சீசனில் நிஷாவுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ரக்ஷன் இரண்டாவது சீசனில் தனியாக தான் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் தான் ரக்ஷனுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையே இருப்பது தெரிய வந்தது.

அண்மையில் ரக்ஷன் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். தற்போது அவர் தனது அக்காவின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ளார்.

நானும் எனது அக்காவும் எப்போதும் டாப் அன் ஜெர்ரி அவர்களது சிறு வயது புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

இதுவரை நாம் யாரும் பார்த்திராத ரக்ஷன் அக்காவின் புகைப்படம் பாருங்க,