எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அபர்ணதி. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்னர் மற்ற போட்டியாளர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
தற்போது ஜி வி பிரகாஷிக்கு ஜோடியாக ‘ஜெ யி ல்’ படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் அபர்னதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத அளவு மா ர்டன் உடையில் புகைப்படம் ஒண்றை பதிவிட்டுள்ளார்.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் ஷா க்காகி உள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றர்.
View this post on Instagram
View this post on Instagram