எல்லாம் சரி ஆயிடும்னு ஆசையோடு காத்திருந்த இளம் பெண்! திடீரென அத்தனையும் சுக்குநூறாக உடைந்து போன பரிதாபம்… இதயத்தை நொருக்கும் காட்சி

கொரோனாவினால் பா திகாப்பட்ட பெண் ஒருவர் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்ட நிலையில் ‘லவ் யூ ஜிண்டகி’ பாடலை பாடியது இணையதளங்களில் வைரலானது. அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோனிகா லாங்கே ட்விட்டரில்,

ஷாருக்கான் மற்றும் ஆலியா பட் நடித்த ‘டியர் ஜிண்டகி’ திரைப்படத்தில் வரும் ‘லவ் யூ ஜிண்டகி’ என்னும் பாடல் பின்னணியில் ஒலிக்க,

   

கொரோனா தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆக்சிஜன் மாஸ்க்கோடு இருக்கும் வீடியோவை கடந்த மே-13 அன்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ அப்பெண்ணின் மனவலிமையை காட்டுவத்தோடு மற்றவருக்கும் தன்னம்பிக்கையை அளிக்கும் எனவும் மருத்துவர் லாங்கே கூறியிருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் உற்சாகமூட்டியது என்றே கூறவேண்டும்.

 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பெண் சிகிச்சை பலனின்றி உயி ரிழந்ததாக டாக்டர் லாங்கே தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..