இந்த உலகில் விலை மதிக்கவே முடியாதது குழந்தையின் புன்னகை தான். குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். , குழந்தைகள் செய்யும் குறும்புத்தனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாலே நேரம் போய்விடும். அதனால் தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலை சொல்லை கேட்காதவர்கள் எனத் தொன்றுதொட்டு சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
குழந்தைகளின் செய்கைகளைப் பார்த்தாலே நமக்கு நேரம் போவதும் தெரியாது. எந்த கஷ்டமான சூழலில் நாம் இருந்தாலும் குழந்தைகளோடு இருந்தால் அந்த வலி பஞ்சாகப் பறந்து போகும். இங்கேயும் அப்படித்தான் ஒரு பொடியன் எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்தான். அப்போது க.ரோ.னாவால் பள்ளிக்கூடங்கள் மூ.ட.ப்.பட்டுவிட்டதால் அந்த சிறுவன் வீட்டில் இருந்தே படித்துவருகிறான்.
அவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த அவனது அம்மா ஒன், டூ, த்ரீ சொல்லிவிட்டு ஒன் டூ த்ரீ சொல்லு என்கிறார். உடனே அதற்கு அந்த பொடியன் என்னை ஏம்மா இப்படி கொ.டு.மை.ப்.படுத்துற? என கை.யெ.டு.த்து கு.ம்.பி.ட்டு அ.ழு.கிறான். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகிறது. சிறுவனை தாய் ஒன் டூ த்ரீ சொல்லச் சொன்னதற்கே கொ.டு.மை.ப்ப.டு.த்துவதாகச் சொல்லி அ.ழு.வதாக இந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.