பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களின் கங்கை ஆற்றில் பி.ண.ங்.கள் மி தந்த நிலையில், தற்போது இரண்டு இடங்களில் ஏராளமான உ.ட.ல்.கள் பு.தை.க்.க.ப்.பட்டது தெரிய வந்துள்ளது.
கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொ.ரோ.னா பா.தி.ப்.பு அ.திகமாக உள்ளது. அதேபோல் இ.ற.ப்.பும் அதிகமாக இருக்கிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உ.ள்.ளா.ட்சி தே.ர்.தல் நடத்தப்பட்டது.
இதனால் கிராமங்களிலும் கொ.ரோ.னா தொ.ற்.று அ.தி.க.ரித்துள்ளது. கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் உ.யி.ரி.ழ.ந்.த.வர்களின் உ.ட.ல்.களை எ.ரி.க்.க மு.டி.யாத அளவிற்கு நெ.ருக்க.டி ஏ.ற்.ப.ட்டுள்ளது. இந்த நிலையில்தான் பீகாரில் கங்கை ஆற்றில் பி.ண.ங்.க.ளாக மிதந்து வந்தன. கொ.ரோ.னா தொ.ற்.று கா.ர.ணமாக இ.ற.ந்.தவர்கள் உ.ட.ல்.க.ளாக இருக்கலாம் என பீகார் மக்கள் பீ.தி.ய.டை.ந்தனர்.
பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள் பரஸ்பர கு.ற்.ற.ச்.சா.ட்.டுகளை கூறி வருகின்றன. மத்திய அரசு இந்த வி.வ.காரம் குறித்து கருத்தில் கொள்ள வேண்டும் என பீகார் கோ.ரி.க்.கை விடுத்துள்ளது.
இதற்குள் உத்தர பிரதேச மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தின் இரண்டு இடங்களில் கங்கை ஆற்றின் கரையோரம் மணலில் ஏராளமான உ.ட.ல்களை பு.தை.க்.க.ப்பட்டது தெரியவந்துள்ளது.
பு.தை.க்கப்.பட்ட இடம் மூன்று மாவட்டங்களின் முக்கியமான இடம் என்று உயர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில் ‘‘சிலர் இ.ற.ந்.த.வர்களின் உ.ட.ல்.களை எ.ரி.க்.க.மாட்டார்கள்.
ஆனால், கங்கை ஆற்றின் மணலில் பு.தை.ப்.பார்கள். எனக்கு தகவல் கிடைத்த பிறகு, அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். இச்சம்பவம் குறித்து வி.சா.ர.ணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொ.ண்.டுள்ளேன்’’ என்றார். கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் பா.தி.க்.க.ப்.பட்டு இ.ற.ந்.த.வ.ர்களின் உ.ட.ல்.களா? என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.