கண்களை கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை லாஸ்லியா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே. இந்நிகழ்ச்சியின் மூலம் லாஸ்லியாவுக்கு ஓர் பெரிய ரசிகர் பட்டாளமே கிடைத்தது. இவர் நடிப்பில் தற்போது 4 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

   

தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார், சமீபத்தில் Friendship எனும் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் சீசன் 4 வின்னரான ஆரியுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் லாஸ்லியா எப்போதும் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோவை பதிவிட்டு வருவது வழக்கம்.

ஆனால் சமீபகாலமாக புகைப்படங்கள் பதிவிடுவதை கொஞ்சம் குரைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் புகைப்படங்கள் பதிவிட்டு வரும் லாஸ்லியா, கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல நாட்கள் கழித்து போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் இணையத்தை பற்ற வைத்து ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறார் லாஸ்லியா. இதோ அந்த புகைப்படங்கள்..