காக்கிசட்டை படத்தில் நடித்த இந்த பையன் தான் மாஸ்டர் படத்துல இந்த காட்சில நடிச்சு இருக்கிறார்?? யார் தெரியுமா!! நீங்களே பாருங்க!!

இந்த கொ ரோனா காலகட்டத்தில் பலரும் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்து வந்த நிலையில் இந்த நோ யின் தா க் க த்தால் அணைத்து தொழில்துறைகளும் முடங்கிப்போனது.மேலும் மக்கள் கூடம் இடங்களை அரசாங்கம் முடிய நிலையில் மக்கள் தவித்து வந்தனர்.

மேலும் சில தளர்வுகளுடன் அணைத்து துறைகளும் இயங்க உத்தரவு பிறப்பித்தது.மேலும் அவ்வாறு சினிமா துறையும் தொடங்கிய நிலையில் தியேட்டர்கள் மூடியே இருந்தது.மேலும் பிரபல நடிகர் சூர்யா படமான சூரரைபோற்று படம் ஓ டிடி தளத்தில் வெளியானது.

மேலும் இனிமேல் அனைத்தும் முன்னணி நடிகர்களின் படங்களும் அவ்வாறே வெளியாகும் என எண்ணிய நிலையில் பிரபல நடிகரான தளபதி விஜய் அவர்களின் படமான மாஸ்டர் திரையரங்குகளில் வெளியானது.

மேலும் ரசிகர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து விருந்தாக அமைந்தது.மேலும் மாஸ்டர் படம் வெளியாகி வெற்றிநடைபோட்டுகொண்டு இருக்கிறது.இப்படம் பிரபல இயக்குனரான லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் வெளியானது.இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இப்படத்தில் நடித்த அணைத்து கதாப்பாத்திரமுமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள்.

இதில் விஜய்க்கு வி ல்லனாக விஜய்செதுபதி அவர்கள் நடித்து இருப்பார்.மேலும் இவர் வி ல்லனாக தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார் .இப்படத்தின் கதாநாயகி பிரபல நடிகை மாளவிகா மோகனன்.இதில் இடம் பெற்ற காட்சி ஒன்றில் மாளவிகா அவர்களை கேமராவிற்காக து ரத்தி செல்லும் பையனும் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான்.

அதுவும் இவர் பிரபல நடிகரான சிவாகார்த்திகேயன் படமான காக்கிசட்டை படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருப்பார்.மேலும் அதனை கண்ட இணைய வாசிகள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இந்த குட்டி பையனா இது என வி யந்துப்போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.