குக் வித் கோமாளி மதுரை முத்துவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா? அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா..!

காமெடி செய்து சிரிக்க வைப்பதில் பல வழி உள்ளது. அதில் காமெடி விடுகதைகளாக கூறி எல்லோரையும் சிரிக்க வைத்து வருபவர் மதுரை முத்து. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன்பின் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கலக்கப்போவது யார் சீசன் 9ல் கூட நடுவராக விளங்கி வந்தார்.

   

காமெடியில் தனக்கென ஒரு தனித்தன்மை கொண்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் நகைச்சுவையில் கட்டிபோட்டுவைத்துள்ளார் மதுரை முத்து. மேலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக கலந்துகொண்டார் மதுரை முத்து. தனது மொக்க ஜோக்குகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால் நிகழ்ச்சி போட்டியில் இருந்து அவர் எப்போதோ வெளியேறினார். ஆனால் அவ்வப்போது ஸ்பெஷல் வேடங்களில் நிகழ்ச்சியில் வந்து கலக்குவார்.

சமையலுக்கு இடையில் போட்டியாளர்களை கடு ஜோக்குகள் கூறி அவர்களை ரிலாக்ஸ் செய்வார். இந்நிலையில் மதுரை முத்துவின் முதல் மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் விபத்தில் ஒன்றில் மரணமடைந்து விட்டாராம். இதன்பின் தனது பிள்ளைகளுக்காக மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கின்றனர். இதோ அவரின் புகைப்படம்..

முதல் மனைவி

இரண்டாவது மனைவி