குக் வித் கோமாளி ஷகீலாவின் மகளை பார்த்துள்ளீர்களா? ஹீரோயின்களையும் மிஞ்சிய அழகு! வைரலாகும் புகைப்படம்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி மூலம் ஷகிலா மக்கள் மனதில் சிறந்த ஒரு இடத்தினை பிடித்திருக்கின்றார். நடிகைகள் சினிமாவிற்கு வருவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். அப்படி ஷகீலா சினிமாவிற்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. நாயகியாக வலம் வர வேண்டும் என்று இருந்த அவரது வாழ்க்கை அப்படியே மாறியது.

   

இதனால் அவரது வாழ்க்கையே மாறியது, அவர்மீதான மக்களின் பார்வையும் வேறு மாதிரி இருந்தது. ஆனால் இப்போது ஷகீலாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலமாக, அம்மாவாக பார்க்க துவங்கியுள்ளது. இதேவேளை, குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அது மாத்திரம் இன்றி இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் ஷகிலா மக்கள் மனதில் சிறந்த ஒரு இடத்தினை பிடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது குக் வித் கோமாளி புகழ் அஸ்வினுடன் நடிகை ஷகிலாவின் மகள் மில்லா எடுத்து கொண்ட புகைப்படத்தினை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். ஷகீலா ஒரு திருநங்கையை தனது மகளாக ஏற்றுள்ளாராம். குறித்த புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இவர் தான் ஷகிலாவின் மகளா அவரும் நடிகையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.