குக் வித் கோ மாளி மணிமேகலையா இது…? அடையாளமே தெரியலையே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோ மாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஒருவர் மணிமேகலை. இவர் காமெடி டிராக் மட்டும் எப்போதும தனியாக தெரியும்.

   

இந்த சீசனில் இவர் செய்த அட்ராசிட்டிக்கு அளவே இல்லை. அஷ்வினுடன் இவர் செய்யும் கலாட்டாக்கள் எல்லாம் ஏராளம்.

இடையில் உடம்பில் சுடு தண்ணீர் ஊற்றிக் கொண்டதால் இரண்டு, மூன்று நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை.நேற்று மணிமேகலையின் பிறந்தநாள், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.

அப்போது சிலர் மணிமேகலை சிவகார்த்திகேயனுடன் எடுத்த ஒரு பழைய புகைப்படத்தை யாரோ ஷேர் செய்ய, அதைப்பார்தத ரசிகர்கள் ஒ ல்லியாக இருக்கும் நம்ம மணிமேகலை கு ண்டாக இருக்கும் போது நன்றாக தான் உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.