குழிக்குள் விழுந்த யானை…. காப்பாற்றிய பின்பு யானை கொடுத்த பாரிய ஷாக்

பள்ளத்திற்குள் விழுந்த யானையை மிகவும் சிரமப்பட்டு காப்பாற்றிய காட்சி நெகிழ வைத்துள்ளது.

குழிக்குள் விழுந்த யானை ஒன்று மேலே எழும்பி வருவதற்கு முடியாமல் அவதிப்பட்டுள்ளது. அப்பொழுது அங்கிருந்த சில நபர்களால் ஜேசிபி இயந்திரத்தினை வரவழைக்கப்பட்டுள்ளது.

   

அதன் மூலம் யானை பத்திரமாக மேடு ஏற்றி காப்பாற்றப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட அடுத்த நொடியே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற யானை குறித்த வாகனத்தினை தாக்கியுள்ளது. ஆனால் சிலர் யானை நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

பின்பு புகை குண்டுகளை வீசி யானையை காட்டுக்குள் விரட்டிய காட்சியே இதுவாகும்.