சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியல் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.
பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களின் வெ றுப்பை சம்பாதித்தார் என்றே கூறவேண்டும்.சமீபத்தில் இவர் வெளியிட்ட பாத்ரூம் டூர் வீடியோவுக்கு பல வி மர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் இவரது மகள் கையில் தம்பி பாப்பாவுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது, அர்ச்சனாவின் தங்கை அனி எனும் அனிதாவின் குழந்தையை சாரா கையில் வைத்திருக்கிறார்.
View this post on Instagram