கோடி ரூபாய் கொடுத்தாலும் காணக்கிடைக்காத காட்சி! நிச்சயம் ஜொல் வடிப்பீங்க..

தேன் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இது அனைவருக்கும் பிடித்த விடயம். சிலர் பலகாரங்களின் ஊற்றி சாப்பிடுவார்கள் சிலருக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும்.

சுத்தமாக தேன் கிடைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான். பெரும்பாலான இடங்களிலும், கடைகளிலும் கலப்பட தேன் தான் விற்கப்படுகின்றது.

ஏனெனில் தேன் கூட்டில் இருந்து தேனை எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல.

தேன் கூட்டை தொட்டவுடன் தேனீக்கள் கொட்டிவிடும். ஆனால் இந்த காணொளியைப் பாருங்கள் எவ்வளவு லாவகமாக எச்சரிக்கையுடன் இவர் தேனை எடுக்கிறார் என்பதை இதோ காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *