சித்ரா பிறந்தநாளில் அவரது தந்தை செய்த க.ண்.க.ல.ங்க வைக்கும் காரியம்! க.ண்.ணீ.ர் சி.ந்.து.ம் ரசிகர்கள்

விஜய் டிவியின் சின்னத்திரை தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக ஜொலித்த சித்ரா முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார்.

ஆனால் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி ப.ரி.தா.ப.மாக ம.ர.ண.ம் அ.டை.ந்.தார். அவருடைய ம.ர.ண.ம் குறித்து பல்வேறு ச.ர்.ச்.சைகள் எ.ழு.ந்.தன.

   

பின்னர் அவரை தி.ரு.ம.ணம் செய்யவிருந்த ஹேம்நாத் அவருடைய ம.ர.ண.த்துக்கு தூ.ண்.டு.தலாக இருப்பதாக கூறப்பட்டு அவர் மீது வ.ழ.க்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் ஜா.மீ.ன் வி.டு.த.லை.யானார்.

இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் மிகவும் உ.டை.ந்.து போ.யி.ன.ர். எப்படியோ நாட்களை கடந்துவிட்ட நிலையில் சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் வெளியாகி அவர் வெள்ளித் திரையிலும் நடித்து இருக்கிறார் என்கிற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் சித்ராவின் பிறந்த நாளான மே 2-ஆம் தேதி வந்தது.

அதாவது நேற்றைய தினம். இதனால் தங்களுடைய இல்லத்தில் சித்ராவின் பிறந்தநாளை வ.ரு.த்.த.த்துடன் கொ.ண்.டாடி கேக் வெ.ட்.டி.ய சித்ராவின் தந்தை சித்ராவின் புகைப்படத்துக்கு கேக் ஊ.ட்.டு.வது போல் க.ண்.க.லங்க தொடங்கினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கா.ண்.போ.ர் அனைவரையும் க.ண்.ணீ.ரில் ஆ.ழ்.த்தி இருக்கிறது.