சூப்பர் ஸ்டார் நடிகருடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த புகைப்படத்தை நீங்கள் பார்த்துளீர்களா?

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், தெலுங்கிலும் டாப் நடிகையாக இருந்து வருகிறார்.

   

மேலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடனும் ஜோடியாக நடிக்கவுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் பெண்குயின் திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் உடன் சிறுவயதில் புகைப்படம் எடுத்து கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.