சூரரை போற்று பட நடிகையா இது? உடல் எடை கூடி எப்படி மாறிட்டாங்க பாருங்க- புகைப்படம் இதோ!

தமிழில் தற்போது இருக்கும் நடிகைகளே பல படங்களில் நடித்து அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பெறாமல் தங்களது சினிமாவில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு ஒரு படத்தின் மூலம் அதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து வரும் நடிகைகள் பலர் இருகிறார்கள். தங்களது படத்தின் ஏற்ப உள்ள கதாபாத்திரத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மற்றும் மக்களின் மத்தியில் இடம் பெற்று விடுகிறார்கள்.

   

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் நடிப்பில் வெற்றி நடை போட்ட சூரரை போற்று படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. இவர் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை. மேலும் இவர் தமிழில் நடித்த படமான 8 தோட்டாக்கள் என்னும் படம் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் அதன் பிறகு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சூரரை போற்று படத்தில் சுந்தரி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இதில் சூர்யாவை தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இவர். ஆனால் இப்போது இவரது புகைப்படம் பார்த்து ரசிகர்கள் செம ஷாக் காரணம் அவர் மிகவும் உடல் எடை போட்டு குண்டாகிவிட்டார். அவரது லேட்டஸ்ட் போட்டோவை நீங்களே பாருங்கள்,