சேலையில் கியூட்டாக இருக்கும் பிரபல சண்டிகை வாணி போஜன்..! வைரலாகும் புகைப்படங்கள் உள்ள,..

நடிகை வாணி போஜன் பிரபல தனியார் தொலைகாட்சியில் “தெய்வமகள்” சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார், இவரை வாணி போஜன் என்றால் கூட பலருக்கு தெரியாது. ஆனால் சத்தியா என்றால் அனைவருக்கும் நன்றாக தெரியும். விமான பணிப்பெண்ணாக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் இவர்.

   

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. மேலும் தற்போது முதன் முறையாக நடிகர் அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப் போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் சேலையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த புகைப்படங்கள்…