திருமண நிச்சயதார்த்தம் மு டிந்த அடுத்த சில நாட்களில் வீட்டில் ம ய ங்கி ய புதுப்பெண்..! குடும்பத்தாருக்கு கா த்தி ருந்த அ தி ர் ச்சி..

திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் தந்தை இ ற ந்த து க்க ம் தா ங்காமல் த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத் தை ஏ ற்ப டுத்தியுள்ளது.

புதுச்சேரியின் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (62). இவரது மனைவி சாந்தி. இவர்களது மகள் கார்த்திகா (29). இவருக்கும் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

   

இந்தநிலையில் உ டல்ந லக்கு றைவு கா ர ண மாக கடந்த 8ம் திகதி பன்னீர்செல்வம் தி டீரெ ன உ யிரி ழந்தார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நி லையில் தனது தந்தை இ ற ந்த தா ல் கார்த்திகா ம ன மு டை ந்து இ ருந்தார். இதனால் அவர் க ழி ப்ப றை க்கு பயன்படுத்தும் தி ரா வ க த்தை கு டி த்து த ற்கொ லை க்கு மு ய ன் றார்.

இதனால் ம ய ங்கி வி ழு ந்த அவரை க ண்ட குடும்பத்தார் ப தறி போ னா ர்கள். பின்னர் கார்த்திகா தி ரா வ க த் தை கு டித்தார் என்பதை அ றி ந்து அ தி ர் ச்சி ய டைந்த அவர்கள் அவரை ம ருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை ப ல னி ன்றி அவர் ப ரி தா ப மாக இ ற ந்து போ னார். இது குறித்து பொ லி சார் வ ழ க்கு ப்ப திவு செ ய்து வி சா ர ணை நடத்தி வருகின்றனர்.