துளி மேக்கப் இல்லாமல் சீரியல் நடிகை வந்தனா வெளியிட்ட வீடியோ..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

நடிகை வந்தனா மைக்கேல், பொன் மகள் வந்தாள் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் இவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் பிரபல சீரியல் நடிகையான நடிகை வந்தனா மைக்கேல் அவர்கள் தான்.

   

இவர் முதன் முதலில் “ஆனந்தம்” தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார். இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர், என்று சொல்லலாம். இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், துளி மேக்கப் இல்லாமல் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உ ருவாகியுள்ள “லாகின்” படத்தின் பாடலுக்கு ரீல் செய்து ரிலீஸ் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம ஹாட்டி.. என்று வர்ணித்து வருகிறார்கள். இதோ நடிகை வந்தனா வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Vandana Michael (@vandanamichael3)