நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகளா இது?? அட இவ்ளோ பெருசா வளந்துடங்களே!! இணையத்தில் தீயாய் பரவி வரும் புகைப்படம்- உள்ளே!!

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து சினிமா துறையை கலக்கி வருபவர் நடிகர் சூர்யா.இவர் தமிழ் சினிமாவில் தற்போது நடித்து வெளியாக இருக்கும் சூரரை போற்று படத்திற்காக அவரது ரசிகர்கள் பெரும் அவளாக காத்து வருகிறார்கள்.மேலும் இது இந்த கொரோன காலத்தில் ரிலீஸ் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்த அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதை ஒடிடி தளத்தில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிட போகிறார்கள்.மேலும் இதனை நடிகர் சூர்யா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

   

மேலும் இதுவே தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகரின் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் பிற தளத்தில் வெளியிடும் முதல் படமாகும்.இதற்கு முன் நடிகை ஜோதிகா நடித்து வெளியான படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளில் சிக்கி வந்தது.மேலும் அதை அனைத்தையும் சமாளித்து அதை ஒடிடி தளத்தில் வெளியிட்டனர்.

நடிகர் சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இன்று வரை தனது மனைவியை ஒரு இடத்திலும் விட்டு கொடுக்காத சூர்யா அவர்கள் அவருக்கு ஆதரவாக பட வெளியாகும் பிரச்சனைகளில் இருந்து அவரை காத்துள்ளார்.மேலும் இன்று வரை சூர்யா, ஜோதிகா போல காதலித்து வாழ்க்கையை வாழ வேண்டும் என பல் ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.

இந்நிலையில் அவர் நடிகையும், ஜோதிகாவின் அக்காவும் ஆன நக்மா குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக சூர்யாவின் மகள், மகன் எவ்வளவு வளர்ந்துவிட்டார்கள் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.