நடிகை அனுஷ்காவா இது..? என்னங்க நம்பவே முடியல : அடையாளம் தெரியாமல் மாறிற்றாங்களே ; புகைப்படம் இதோ

நாயகர்கள் ஒரு படத்திற்காக தங்களை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் வருத்தி நடிப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அவர்களை போல நடிகைகளும் நல்ல கதை என்றால் எப்படி வேண்டுமானாலும் தங்களை மாற்றி நடிப்போம் என நடித்துக் காட்டி சாதனை செய்துள்ளார்கள்.

   

அதில் உதாரணமாக முதலில் அனுஷ்கா ஷெட்டியை கூறலாம். ஒரு படத்திற்காக உடல் எடை எல்லாம் கூட்டி நடித்திருந்தார். அதனால் அவர் பல க ஷ்டங்களை அனுபவித்துள்ளார்.இடையில் உ டல் எடையை குறைத்து ஒ ல்லியாக காணப்பட்ட அனுஷ்கா ஷெட்டி இப்போது மீண்டும் உடல்எடை போட்டுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அட நடிகை அனுஷ்கா ஷெட்டியா இது என ரசிகர்கள் படு ஷா க்காகியுள்ளனர்.இதோ பாருங்க அவரது லேட்டஸ்ட் புகைப்படம்,