நடிகை சினேகாவா இது? மீண்டும் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியமா மாறிட்டாங்களே! வெளியான புகைப்படம்.. ஷாக்கில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி நடிகை சினேகா. இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான என்னவளே படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார். மேலும் அதில் அன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மாதவன் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான அப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தமிழ் திரையுலகில் ஆனந்தம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நடிகையாக பிரபலமானவர் சினேகா. இவர் 2012ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை சார்ந்த நடிகர் பிரசன்னா அவர்களை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவருக்கும் தெரியும். இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை இருப்பதை அனைவரும் அறிவோம்.

நடிகை சினேகா தனது இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்த பிறகு கொஞ்சம் குண்டாகி இருந்தார். ஆனால் சமீபத்தில் ஜிம் ஒர்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார்.இந்நிலையில் மீண்டும் உடல் எடை கூடி குண்டாகியுள்ளார் நடிகை சினேகா. இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *