80-90களில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை தேவயானி. இப்போதும் அவருக்கு மக்கள் மனதில் இடம் உண்டு.
திரைப்படங்களை தாண்டி இவரை சீரியல் ரசிகர்களும் மறக்கவில்லை. கோலங்கள் சீரியல் இப்போதும் பலருக்கும் பேவரெட் தான்.
தேவயானி அடுத்தடுத்து நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவை விட்டு விலகியிருக்கிறார். தேவயானிக்கு இரண்டு மகள்கள் இருப்பது நமக்கு தெரியும்.
அண்மையில் அவர் தனது மகளுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்தவர்கள் தேவயானி மகள் நன்றாக வளர்ந்துவிட்டரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.