நடிகை ஶ்ரீதிவ்யா சீரியலில் நடித்துள்ளாரா..? அந்த சீரியலில் எப்படி இருக்கிறார் தெரியுமா..? அட அடையாளமே தெரியலயே : புகைப்படம் இதோ

வருதப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்த படங்களில்தமிழ் ரசிகர்களின் மனதில்ஷேர் போட்டு அமர்ந்தார்.தொடர்ந்து அவருடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், ஜி.வி. பிரகாஷ், கார்த்தி, விஷால், அதர்வா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

   

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ திவ்யா, சிறு வயது முதலே தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 2010ம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீசான மானசரா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா, தொடர்ந்து சில தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் 2013ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜ் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி ரோலில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.

சீரியல் நடித்ததன் மூலம் ஸ்ரீதிவ்யா படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்து ஹீரோயினாக இருக்கிறாராம். இதோ அந்த புகைப்படங்கள்..