விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்துவிட்டது என்று பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
நெற்றிக்கண் படம் குறித்து இன்ஸ்டாகிராமில் அப்டேட் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.
அதை பார்த்த ரசிகர்களோ, தலைவியும், விக்னேஷ் சிவனும் பிரியவில்லை. அதற்கு இந்த அப்டேட் தான் சாட்சி என்று கூறுகிறார்கள். மேலும் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.