நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை காயத்ரியின் மகனை பார்த்துள்ளீர்களா..?இவ்ளோ பெரிய மகனா என ஆச்சரியத்தில் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே

விஜய் டிவியில் சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று நாம் இவருவர் நமக்கு இருவர். இதில் கதாநாயகனாக மிர்ச்சி செந்தில் நடித்து வருகிறார்.இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

   

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 1 வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சில மாதங்களுக்கு முன் துவங்கி நல்ல வரவேற்ப்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இதில் மிர்ச்சி செந்திலுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் மூன்று பேரில் ஒருவர் தான், நடிகை காயத்ரி.இவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி, வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை காயத்ரி தனது கணவர் யுவராஜ் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.