படங்களை தாண்டி நடிகை சிம்ரன் இப்படியொரு சீரியலில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவிற்கு அவரது பங்கு அதிகம். அவர் நடிக்க வந்தது முதல் மார்க்கெட் இருந்தது வரை அவர் நடித்த படங்கள் அனைத்துமே செம ஹிட்.

   

அதிலும் அவரது இ டுப்புக்கு இல்லாத பேன்ஸ் இல்லை என்று தான் கூற வேண்டும். இ டுப்பழகி சிம்ரன் என்று கூற அவரை ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் குழந்தை பெற்றபிறகு மீண்டும் நடிக்க வந்தார். முன்பு போல் இல்லாமல் சின்ன சின்ன வே டங்களில் சிம்ரன் நடித்து வருகிறார்.

தற்போது பிரசாந்த்துடன் இணைந்து ஹிந்தி பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.இந்த நேரத்தில் தான் சிம்ரன் குறித்து ஒரு தகவல் அதாவது அவர் 2013ம் ஆண்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அக்னி பறவை என்கிற சீரியலில் நடித்துள்ளாராம். இந்த தகவலை சிலர் தெரியும், ஒருசிலர் எனக்கு தெரியாதே என கமெண்ட் செய்து வருகின்றனர்.