பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா கதாநாயகியின் புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தின் பெரியளவில் பிரபலமாகியுள்ளவர் நடிகை ரோஷினி.
இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.