கொ ரோனாவால் பல திரைப்பிரபலங்கள் ம ரணமடைந்து வரும் நிலையில், இளம் கன்னட இயக்குநர் நவீன் ம ரணமடைந்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு வெளியான ஒன்டே படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் தான் நவீன். கர்நாடக மாநிலம், மாண்டியாவை சேர்ந்த நவீனுக்கு கொ ரோனா வை ரஸ் பா திப்பு ஏற்பட்டதுள்ளது.
இதனைத்தொடர்ந்து, சி கிச்சை பெற்று வந்த அவர் தற்போது தி டீரென உ யிரிழந்துள்ளார். 36 வயதே, ஆன நவீன் இ றந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அ திர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவரின் உ டல் சொந்த ஊரிலேயே த கனம் செய்யப்பட்டது. கொ ரோனா பா திப்பால் இந்த ஆண்டில் கன்னட திரையலகில் இது மூன்றாவது ம ரணம் ஆகும்.