பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்ட நவரச நாயகன் கார்த்திக்..! அவரை விவாகரத்து செய்துவிட்டு அவர் தங்கையை இரண்டவதாக மணந்தார்..!! இது உங்களுக்கு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடித்த படங்கள் நன்றா ஓடி வெற்றி கண்டுள்ளது. அது அவர்களின் நடிப்பின் திறமையாலும் கோடா இருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பிற்காக மட்டும் படத்திற்கு செல்லும் நபர்கள் பல பேர் உள்ளனர். அப்படி தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் நம்மளை கவர்ந்தவர் தான் நவரச நாயகன் கார்த்தி அவர்கள்.தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.

   

பின்னர் கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, பூவரசன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். நவரச நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அவரை விவாகரத்து செய்த கார்த்திக் ராகினியின் சகோதரியான ரதியை 1992ல் திருமணம் செய்துகொண்டார்.

கார்த்திகுக்கு கவுத, கயன், தீரன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக் என்று அழைக்கப்படும் நடிகர் தான் கார்த்தி அவர்களின் மகன். இவர் கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போதும் அவர் பல தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.