2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி அவர்களை நடிப்பில் வெளியான எம் குமரன் மகாலட்சுமி என்னும் படம் மூலம் தமிழில் தனது பயணத்தை ஆரமிதவர் நடிகை அசின்.அதற்கு முன்னர் மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை அசின் மலையாள சினிமாவில் 2001 ஆம் ஆண்டு அறிமுகமாகினார்.
அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு சினிமாவில் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்து அந்த மொழி சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.நடிகை அசின் அவர்கள் அதன் பிறகு தமிழில் உள்ளம் கேட்குமே,கஜினி,மஜா,சிவகாசி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறையில் தனது கால் தடத்தை பதித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகை அசின் அவர்கள் கடைசி படமாக இருந்தது காவலன் அதன் பின்னர் தமிழில் அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
மேலும் நடிகை அசின் அவர்கள் இறுதியாக நடித்து வெளியான படமான ஆல் இஸ் வெல் என்னும் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.மேலும் நடிகை அசின் அவர்கள் 2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஆரின் ஷர்மா என்னும் அழகான பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நடிகை அசின் அவர்கள் தனது குழந்தையின் அண்மையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் க்யூட் என கமெண்ட்களை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.