பிரபல நடிகை சமீரா ரெட்டியின் மகளை பார்த்துள்ளீர்களா..? அம்மாவை மிஞ்சும் அழகில் கொ ள்ளை கொள்கிறார்..!

தமிழில் வாரணம் ஆயிரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

   

நடித்த முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து ஆர்யா, மாதவன், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.

திருமணமான இவருக்கு 5 வயதில் ஒரு பையனும் ஒரு வயதிற்கு உள்ளான பெண் குழந்தையும் உள்ளது. தற்போது இவரது பெண் குழந்தை குறித்த புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றன. அது பார்த்து பல ரசிகர்கள் அம்மாவை மிஞ்சும் அழகில் உள்ளது இந்த குழந்தை என வர்ணித்து வருகின்றனர்.