புறா தோற்றம்…கோழி நடை! என்ன பறவை இது? இந்த வீடியோ பாருங்க.. ஆச்சர்யப்பட்டுப் போவீங்க..!

பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால் நமக்கு மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். காரணம் பறவைகள் ஒன்று சேர்ந்து பறப்பதும், கீச்..கீச் என குரல் எழுப்புவதும் பார்க்கவே ரம்மியமாக இருக்கும்.

   

அதேநேரம் நாம் கண்முன்னால் பார்க்கும் பறவைகள் கொஞ்சம் தான். இந்த உலகில் லட்சக்கணக்கான உயிரினங்கள் இருக்கிறது. அதிலும் காகா, குருவி, கொக்கு, புறா, கழுகு, கோழி, ஆந்தை, பருந்து என குறைவானவற்றையே நாம் அடிக்கடி பார்க்கிறோம். இயற்கை பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டது. அந்தவகையில், இப்போது ஒரு பறவையின் வீடியோ இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.

பார்ப்பதற்கு புறாவின் தோற்றத்தில் இருக்கும் அந்தப் பறவை, கோழியை போலவே கால்கைன் அமைப்பைக் கொண்டுள்ளது. புறா பாதி, கோழி பாதி கலந்து செய்த கலவை போல் இருக்கிறது அந்த பறவை. இதுவரை நாம் பார்த்திடாத அந்த பறவையின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். வீடியோ இதோ..