சாலமோன் தீவுகள் என்ற இடத்தில் வாழும் Jimmy Hugo(35) என்ற நபர் ஒருவர் கா ட்டுப்ப ன்றிகளை வே ட்டையாடும்போது, ரா ட்சத தவளை கண்டுள்ளார்.உடனே அந்த தவளை பி டித்து பார்த்ததில், 12.5 அங்குலம் நீளமும், 3.3 கிலோ எடையையும் கொண்டிருந்துள்ளது.
மேலும், இதைப்பி டித்துகொண்டு ஊர் கிராம மக்களிடம் காட்ட அனைவரும் வி யந்துள்ளனர். பொதுவாக இந்த கிராம வாசிகள் தவளையைக் கொ ன்று சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.
ஆனால் இந்த தவளையை உலா விட்டு வே டிக்கை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்த தவளைக்கு அந்த கிராம மக்கள் அன்பாக புஷ் கோலி என பெயரிட்டுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அந்த நபர், என்னால் இதை நம்ப முடியவில்லை. என் வாழ்க்கையில் நான் கண்ட மிகப்பெரிய தவளை. இது ஒருமனித குழந்தைப்போலவே உள்ளது.நாங்கள் இந்த தவளைக்கு புஷ் கோழி என அழைக்கிறோம் என கூறியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.