மறைந்த விஜெ சித்ராவுடன் மாகாபா ஆனந்த் மற்றும் அவரின் மனைவி! பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ

திரைப்படங்களை விட சின்னத்திரை நடிகர் நடிகைகளும் மக்களிடையே மிகப்பெரிய பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரைகளில் ஒரு ஷாவில் நீங்கள் பிரபலமடைந்து விட்டாலே போதும். அப்படி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் மாகாபா ஆனந்த். மாகாபா ஆனந்த் என்றாலே அனைவருக்கு டைமிங் காமெடியும், ரைமிங் பேச்சும் தான் நினைவுக்கு வரும்.

   

ஆர். ஜே. வாக முதன்முதலாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலையை ஆரம்பித்த மாகா பா இன்று தொட்டிருக்கும் உச்சம் என்பது மிகப் பெரியது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் மாகாபா ஆனந்த், பல பேர் சினிமாவில் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறார். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் தற்போது இவர் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மற்றுமொரு விஜய் டிவி பிரபலமான VJ சித்ராவுடன் மா கா பா ஆனந்த் மற்றும் அவரின் மனைவி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..