மாடர்ன் உடையில் அசத்தும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சௌந்தர்ய லட்சுமி! வாயடைத்துப்போன ரசிகர்கள்! புகைப்படம் இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து சீரியல்களை மிகவும் பிரபலம். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியல் தான் டாப்பில் உள்ளது. சின்னத்திரை சீரியலில் TRPயின் உச்சத்தில் இருக்கும் முன்னணி சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கதாநாயகனாக பாரதி கதாபாத்திரத்தில் அருண் என்பவர் நடிக்க, அறிமுக நடிகை ரோஷினி கதாநாயகியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

   

இந்த சீரியல் கண்ணம்மா என்ற பெண்ணை சுற்றியே நடக்கிறது. சீரியலில் பாரதி-கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்பது தான் ரசிகர்களின் ஏக்கம். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு இந்த சீரியல் மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது.

இதற்காக ஸ்பெஷல் ஷோ எல்லாம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பவர் சௌந்தர்ய லக்ஷ்மி என்கிற ரூபா ஸ்ரீ. சீரியல் முழுவதும் நாம் இவரை புடவையிலேயே தான் பார்த்து வருகிறோம். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை போட்டு புகைப்படம் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பாரதி கண்ணம்மா சௌந்தர்ய லக்ஷமி இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)