மாடர்ன் உடையில் செம்ம கியூட்டாக இருக்கும் மூக்குத்தி அம்மன் பட நடிகை ஸ்மிருதி வெங்கட்..! – வைரல் போட்டோஸ் உள்ளே..!

நடிகை ஸ்மிருதி வெங்கட், இவரின் முதல் படமான “மவுனவலை” படம் வெளிவரவில்லை. அதற்கு பின் நடிகை அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த “தடம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் நடிகர் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜியின் தங்கையாக நடித்தவர் நடிகை தான் நடிகை ஸ்மிருதி வெங்கட் அவர்கள்.

   

இந்நிலையில் தற்போது “தீ.ர்.ப்.பு.க.ள் வி.ற்.க.ப்.ப.ட.லா.ம்”, “அக்னி நட்சத்திரம்” ஆகிய படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மற்றும் “நீ ப.ற்.ற வைத்த நெ.ரு.ப்.பொ.ன்.று” படத்தில் நடிகை தினேஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது தனுஷ் நடிக்கும் தனுஷ் 43 என்ற பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஸ்மிருதி அவர்களின் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த பெண்ணா இது மாடர்ன் உ டையில் என்ன ஒரு அழகு என்று வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…