மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் செம்பருத்தி சீரியலில் களமிறங்கிய பிரபல திரைப்பட நடிகர்.. யார்னு நீங்களே பாருங்க!!

தமிழ் தொலைகாட்சிகளில் திரைப்படங்களை விட சீரியல் பார்ப்பவர்களே மிகவும் அதிகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு தொலைகாட்சிகளிலும் திரைப்படங்களை ஒளிபரப்புவதை விட சீரியல்களை ஒளிபருப்புவதர்க்கே முக்கியத்துவம் கொடுகின்றனர். தமிழ் சினிமாவுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதேபோலவே சீரியலுக்கும் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பெல்லாம் திரைப்பட நடிகர், நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

   

ஆனால் இப்போதெல்லாம் அதற்கு இணையாக தொலைக்காட்சியின் நடிகர், நடிகைகளுக்கும் இருக்கிறது. சீரியல் நடிகைகள் பலர் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துள்ளார்கள். தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெற்றதில் ஜீ தொலைக்காட்சியும் ஒன்று. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அதில் செம்பருத்தி சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இதில் கார்த்திக்-ஷபானா ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்த சீரியல் செய்யாத சாதனைகள் இல்லை, ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது. இடையில் சீரியலில் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக சீரியல் நாயகன் மாற்றம் ஆன பிறகும் ரசிகர்கள் மத்தியில் சீரியல் பிடு பிரபலமாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் தற்போது புதிய என்ட்ரீயாக பிரபல திரைப்பட நடிகர் களமிறங்க இருக்கிறார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் லிவிங்ஸ்டன் தான் ஒரு வித்தியாசமான கெட்டப்பில் செம்பருத்தி சீரியலில் களமிறங்க இருக்கிறார்.