முதல்வர் ஸ்டாலினுடன் தல அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி – இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படம்

நடந்துமுடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிகண்டு தமிழகத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் திரு.MK ஸ்டாலின். இவரை பலருக்கும் அரசியல் வாதியாக தான், அனைவருக்கும் தெரியும்.

   

ஆனால் இவர் சில சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார்என்பது எத்தனை பேருக்கு தெரியும்.இந்நிலையில் முதல்வர் MK ஸ்டாலின் அவர்கள், தல அஜித் மற்றும் அவரது மனைவி நடிகை ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர் பிரஷாந்தும் இருக்கிறார்.

தற்போது இந்த புகைப்படம் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்..