ம.ருத்துவமனையில் அ.னு.ம.தி.க்கப்ப.ட்டுள்ள பிக்பாஸ் ரம்யா பாண்டியன்..! அ.தி.ர்.ச்சி.யில் ரசிகர்கள்..

ஜோக்கர், ஆண் தேவதை ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமா ளி முதல் சீசன் மற்றும் கலக்கப்போவது யார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான ஆரி குறித்து வி ம ர் சி த்தும், அவரை கார்னர் செ ய்தும் ரசிகர்களின் கோ ப த்தி ற்கு ஆ ளா னார்.

இதனால் சமூக வலைதளங்களில் வி ஷ ப் பா ட் டீ ல், பா ய் ச ன், நரி, தேள் என தி ட்டி தீ ர்த் த னர். ஆனால் அதையெல்லாம் க ண்டு கொ ள் ளா த ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெ ளியே வந்த பி றகு போ ட்டோ ஷூ ட்டுகளை ந டத்தி வந்தார்.

இதனை தொடர்ந்து சூர்யாவின் 2டி எண்டெர்டெய்ன்மென்ட் தாயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் வாணி போஜனும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியனுக்கு அ று வை சி கி ச் சை செ ய் ய ப்ப ட்டு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகை ரம்யா பாண்டியனுக்கு க ண் ணில் லே சர் அ று வை சி கி ச் சை,

செ ய்ய ப்ப ட்டுள்ளதாக அவரது சகோதரி திவ்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் வீடு தி ரு ம்பி வி டுவார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் ப தி வி ட்டுள்ளார்.

இதனை பார்த்த ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் கவ லை அ டை ந்து ள்ளனர். மேலும் ரம்யா பாண்டியன் வி ரைவில் ந லம் பெ ற்று வீடு தி ரு ம்ப வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.