ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த அந்த குழந்தையா இப்படி மாறிவிட்டார்.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் ஜோதிகாவின் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி.இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் திரையரங்குகளின் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் பொம்மி எனும் ஒரு கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரகர்ஷிதா என்பவர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.

   

இந்நிலையில் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்த அந்த குழந்தையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி மிகவும் வைரலாகி வருகிறது.

ஆம் குழந்தையாக இருந்த பிரகர்ஷிதா, நன்றாக வளர்ந்து ஆள் அடையாலம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..