ரா ட்ச்ச சன் பட நடிகை ரவீனா வெ ளியிட்ட புகைப்படம்..! – புகைப்படத்தை பார்த்து வாயை பி ளக்கும் ரசிகர்கள்..!

ரா ட்ச்ச சன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் தான் ரவீனா தாஹா. அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் மாணவியாக நடித்திருப்பார் இவர். அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கி டைத்தது பூவே பூச்சூடவா காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

   

இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெற்றி அ டைந்து வி ட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எ திர் பார்க்க ப்ப டுகிறது.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா தாஹா. தொடர்ந்து பல தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். தற்போது அதேபோல் ஒரு சில புகைப்படம் வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஸ்…