ரோஸ் மில்க் நிற உடையில் இளசுகளின் மனசை அள்ளும் லொஸ்லியா! என்ன ஒரு அழகு?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் லாஸ்லியா.

அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் தொடர்ந்து மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரையுலகில் அறிமுகமானது சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

   

அந்த வகையில் தற்போது இதை தண்ணீரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.