அப்பா பொண்ணு பாசம்னா இதுதான்….. நடிகர் ராக்கை மேக்கப் போட்டு அழகாக மாற்றிய இரு மகள்கள்…. செம வைரலாகும் வீடியோ…!!!!

பிரபல நடிகரும் டபிள்யூ டபிள்யூ இ வீரருமான ராக் அவர்களுக்கு அவரது மகள்கள் அழகாக மேக்கப் போட்டுவிடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். மக்கள் பெரும்பாலும் தங்களது நேரங்களை சமூக வலைதள பக்கங்களில் செலவிட்டு வருகிறார்கள். இதன் மூலமாக சில விஷயங்களை பார்க்கிறார்கள்.

 

   

பெரும்பாலும் தந்தை மகளுக்குமான பாசம் என்பது விவரிக்க முடியாத ஒன்று. பெற்ற தாயை காட்டிலும் தனது தந்தை மீது அவ்வளவு பிரியமுடன் இருப்பார்கள் மகள்கள். தந்தைக்கும் மகள்கள் என்ன செய்தாலும் கோபம் வராது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

அந்த வீடியோவில் பிரபல நடிகரும் டபிள்யூ டபிள்யூ இ வீரருமான ராக் அவர்களுக்கு அவரின் மகள்கள் இருவரும் இணைந்து அழகாக மேக்கப் போட்டு விடுகிறார்கள். இது பார்ப்பதற்கே செம அழகாக இருந்தது. எவ்வளவு பெரிய வீரராவர். ஆனால் தனது மகள்கள் செய்வதை பொறுமையாக அமர்ந்து ஏற்றுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Dwayne Johnson (@therock)