
ஜப்பான் நாட்டுக்கு ஜாலியான ட்ரிப்.. மனைவி, மகளுடன் குக் வித் கோமாளி புகழ் வெளியிட்ட வீடியோ வைரல்..!!
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் காமெடியனாக தனது திரை பயணத்தை தொடங்கினார். அவர் சிறு சிறு கதாபாத்திரத்தில் பல நிகழ்ச்சிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் […]